பொங்கும் டெங்கு

img

மாவட்டம் எங்கும் பொங்கும் டெங்கு... மக்கள் மருத்துவத்துக்கு சங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது ரகு டெங்கு பாதிப்பால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.